SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சிலைகடத்தல் வழக்கை சிபிஐ-க்கு மாற்றி அரசாணை பிறப்பித்ததால் தமிழக அரசு மீது சென்னை உயர்நீதிமன்றம் அதிருப்தி

2018-10-11@ 16:07:32

சென்னை: சிலைகடத்தல் வழக்கில் தமிழக அரசு மீது சென்னை உயர்நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது. மத்திய அரசுக்கு ஆவணங்களை அனுப்பாமல் வழக்குகளை சிபிஐ-க்கு மாற்றி அரசாணை பிறப்பித்தது ஏன்? என்று உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. மேலும் சிலைகடத்தல் வழக்கை அக்டோபர் 25-ம் தேதிக்கு சென்னை நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 12-12-2018

    12-12-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • ramnathgovind

    மியான்மரில் அதிபர் ஆங் சான் சூகியுடன் இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் சந்திப்பு

  • GuangxiZhuangcele

    தெற்கு சீனாவின் குவாங்ஸி ஜுவாங் தன்னாட்சி பிரதேசத்தின் 60வது ஆண்டு விழா கொண்டாட்டம்

  • chinaexpo

    சீனாவின் பொருளாதார சீர்திருத்தத்தின் 40ம் ஆண்டு நிறைவு விழா: லண்டனில் புகைப்பட கண்காட்சி

  • londonbrexit

    சர்வதேச நாடுகளுடனான பிரெக்சிட் ஒப்பந்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் மக்கள் போராட்டம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்