SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அதிமுக அரசு ஊழல் செய்வதிலேயே கண்ணும் கருத்துமாக இருக்கிறது: மு.க.ஸ்டாலின் கண்டனம்

2018-10-11@ 14:49:09

சென்னை: டெண்டர் விடாமல் தனியாரிடம் அதிக விலைக்கு நிலக்கரி வாங்குவதற்கு ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழகஅரசு அதானி உள்ளிட்ட தனியார் நிறுவனங்களிடம் 1.10 லட்சம் டன் நிலக்கரி வாங்குகிறது. செயற்கையான நிலக்கரி பற்றாக்குறை ஏற்படுத்தி அதிமுக அரசு கொள்ளையில் ஈடுபடுவதாக ஸ்டாலின் புகார் தெரிவித்துள்ளார். மேலும் அதிமுக அரசு உறக்கமின்றி ஊழல் செய்வதிலேயே கண்ணும் கருத்துமாக இருக்கிறது என்று திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • CivilAviationJetAirways

    மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சகம் முன்பு ஜெட் ஏர்வேஸ் நிறுவன ஊழியர்கள் போராட்டம்: புகைப்படங்கள்

  • RajivAnniversary28

    முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 28ம் ஆண்டு நினைவு தினம்...மலர் தூவி அஞ்சலி செலுத்திய அரசியல் தலைவர்கள்!

  • ICRA2019

    கனடாவில் ரோபோக்கள் மற்றும் தானியங்கிகளுக்கான சர்வதேச கருத்தரங்கம் மற்றும் கண்காட்சி: புகைப்படங்கள்

  • ChongqingCycleRace

    சீனாவில் நடைபெற்ற குழந்தைகளுக்கான சைக்கிள் போட்டி: பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது

  • BrazilBarMassacre

    பிரேசில் மதுபான விடுதியில் மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு..: 6 பெண்கள் உள்பட 11 பேர் பலியான பரிதாபம்!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்