SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வில்வித்தையில் அசத்திய சென்னை சிறுவன்

2018-10-10@ 00:22:17

மாநில அளவிலான 11வது வில்வித்தை சாம்பியன்ஷிப் தொடர், சென்னை எம்.ஜி.ஆர் ஜானகி மகளிர் கல்லூரி மைதானத்தில்அக். 6, 7 தேதிகளில் நடைபெற்றது. தமிழ்நாடு வில்வித்தை சங்கம் சார்பில் நடந்த இந்த போட்டியில் சிறுவர் ரீகர்வ் பிரிவில் (8-9 வயது) தியான் சந்த் ஸ்போர்ட்ஸ் அகடமியை சேர்ந்த எம்.கவுஷிக் தங்கப் பதக்கம் வென்றார். சாதனை படைத்த சிறுவனுக்கு தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கி கவுரவித்தார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 19-06-2019

    19-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • bji

    முன்னாள் சுகாதார அமைச்சர் ஜே.பி.நட்டாவை பாஜக செயல் தலைவராக அமைச்சர் ராஜ்நாத் சிங் அறிவிப்பு

  • suvami

    திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில் பிரம்மோற்சவ விழா 5ம் நாளான இன்று சுவாமி நாச்சியார் வீதி உலா

  • mango

    கிருஷ்ணகிரியில் 27வது அகில இந்திய மாங்கனி கண்காட்சி: மலர்கள் கொண்டு உலக கோப்பை வடிவமைப்பு

  • earth

    சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் சக்தி வாழ்ந்த நிலநடுக்கம்: 12 பேர் உயிரிழப்பு,125 பேர் படுகாயம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்