SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஹாங்காங் ஓபன் டென்னிஸ் 2வது சுற்றில் ஸ்விடோலினா

2018-10-10@ 00:21:26

பெய்ஜிங்: ஹாங்காங் ஓபன் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் விளையாட, உக்ரைன் வீராங்கனை எலினா ஸ்விடோலினா தகுதி பெற்றார். முதல் சுற்றில் ஆஸ்திரேலியாவின் பிரிசில்லா ஹானுடன் நேற்று மோதிய ஸ்விடோலினா 6-2, 6-3 என்ற நேர் செட்களில் எளிதாக வென்றார். இப்போட்டி 1 மணி, 10 நிமிடத்திலேயே முடிவுக்கு வந்தது. மற்றொரு முதல் சுற்றில் ஸ்பெயின் நட்சத்திரம் கார்பினி முகுருசா 6-3, 6-1 என்ற நேர் செட்களில் அமெரிக்காவின் கிறிஸ்டினா மைக்கேலை வீழ்த்தினார்.

முன்னணி வீராங்கனைகள் டாரியா காவ்ரிலோவா (ஆஸ்திரேலியா), மோனிகா நிகுலெஸ்கு (ரோமானியா), கியாங் வாங் (சீனா) ஆகியோரும் 2வது சுற்றுக்கு முன்னேறியுள்ளனர். ஆஸி. நட்சத்திரம் சமந்தா ஸ்டோசர் தனது முதல் சுற்றில் 3-6, 3-6 என்ற நேர் செட்களில் தகுதி நிலை வீராங்கனை நவோ ஹைபினோவிடம் (ஜப்பான்) அதிர்ச்சி தோல்வி கண்டார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • buffalorace

    தாய்லாந்து நாட்டில் விமர்சையாக கொண்டாடப்பட்ட எருமை பந்தய திருவிழா

  • dronehelicop

    பயணிக்கும் நேரத்தை குறைக்கும் வகையில் உருவாக்கப்பட்ட ட்ரோன் வடிவ ஹெலிகாப்டர்

  • 24-10-2018

    24-10-18 இன்றைய சிறப்பு படங்கள்

  • FoamFightScotland

    முதலாம் ஆண்டு மாணவர்களை வித்தியாசமான முறையில் வரவேற்ற ஸ்காட்லாந்து பல்கலைக்கழம்: புகைப்படங்கள்

  • SALTMarchRashtrapti

    ராஷ்டிரபதி பவன் அருங்காட்சியகத்தில் புதிதாக வைக்கப்பட்டுள்ள காந்தியடிகளின் உருவ சிலைகள்: மாணவர்கள் கண்டுகளிப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்