SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

முதுமலை அருகே பரபரப்பு சாலையை கடந்த புலி

2018-10-04@ 02:03:51

ஊட்டி:  நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகம்,  முத்தங்கா மற்றும் பந்திப்பூர் புலிகள் காப்பகம் ஆகியவை  அடுத்தடுத்து உள்ளன. இந்த மூன்று புலிகள்  காப்பகத்திற்குட்பட்ட பகுதிகளில் வாழும் யானை, புலி, கரடி, சிறுத்தை  உள்ளிட்ட வனவிலங்குகள் அடிக்கடி இடம் பெயர்வது வழக்கம். இந்நிலையில், முத்தங்கா புலிகள்  காப்பகத்தில் இருந்து முதுமலை புலிகள் காப்பகத்திற்கு செல்லும் சாலையில், ஒரு  புலி சாலையில் நடந்து சென்றதை அங்கிருந்த சுற்றுலா பயணிகள் வீடியோவில் பதிவு செய்துள்ளனர்.

இந்த புலி சுமார் அரை கிலோ மீட்டர்  தூரம் நடந்து சென்று பிறகு காட்டுக்குள் செல்வது வீடியோவில் பதிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது இந்த வீடியோ இணையதளங்களில்  வைரலாகி வருகிறது. இந்த வீடியோ முதுமலை புலிகள் காப்பகத்திற்குட்பட்ட  தெப்பக்காடு - பந்திப்பூர் இடையே எடுத்தது என வனத்துறையினர் தெரிவிக்கின்றனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • DongriBuildingCollapse

    மும்பையில் 100 ஆண்டு பழமையான கட்டிடம் இடிந்து பெரும் விபத்து: 12 பேர் உயிரிழப்பு..மீட்பு பணிகள் தீவிரம்!

  • KyrgyzstanSlapping

    ஒருவரை ஒருவர் கன்னத்தில் பளார் பளாரென அறையும் வித்தியாசமான போட்டி: கிர்கிஸ்தானில் நடைபெற்றது!

  • ChangchunZoologicalPark

    உயிரியல் பூங்காவில் உள்ள மரங்களில் விலங்குகளை தத்ரூபமாக வரையும் கலைஞர்: ஆச்சரியமூட்டும் புகைப்படங்கள்

  • 16-07-2019

    16-072019 இன்றைய சிறப்பு படங்கள்

  • fra

    பிரான்சில் கோலாகலமாக நடைபெற்ற தேசிய தின கொண்டாட்டம்: 200 ராணுவ வாகனங்கள் அணிவகுப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்