இலங்கை அரசை கண்டித்து 200 பேர் ஆர்ப்பாட்டம்

கருத்துகள்


திருக்கழுக்குன்றம்: இலங்கையில் நடந்த இனப்படுகொலை கண்டித்து திருக்கழுக்குன்றத்தில் தமிழக இளைஞர் இயக்கம் சார்பில் 200 பேர் ஆர்ப்பாட்டம் செய்தனர். கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர். தமிழக இளைஞர் இயக்கம் சார்பில் திருக்கழுக்குன்றம் பஸ் நிலையம் அருகில் நேற்று மாலை கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு அதன் மாவட்ட செயலாளர் நடராஜன் தலைமை வகித்தார். நகர செயலாளர் செந்தில்குமார் வரவேற்றார். தமிழக மக்கள் தொழிலாளர் முன்னணி மாநில செயலாளர் செந்தமிழ் குமரன் முன்னிலை வகித்தார்.
 
 இலங்கையில் நடந்த போர்க் குற்றத்துக்கு சர்வதேச விசாரணை நடத்த வேண்டும், தமிழ் ஈழம் அமைய பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும், தமிழக மீனவர்களை பாதுகாக்க கச்சத்தீவை மீட்க வேண்டும், செங்கல்பட்டு, பூந்தமல்லி ஆகிய இடங்களில் சிறப்பு முகாம்கள் என்ற பெயரில் செயல்படும் சித்ரவதை முகாம்களை இழுத்து மூட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர். பிரபாகரனின் மகன் பாலச்சந்திரன் உருவப்படம் திறந்து வைத்து வீரவணக்கம் செலுத்தினர்.இதில் தமிழ்நேயன், ஷாஜகான், இனியன், காஞ்சி அமுதன், வெங்கடேசன், ஏழுமலை, தனஞ்செழியன் உள்பட சுமார் 200 பேர் கலந்து கொண்டனர். முடிவில் முகிலன் நன்றி கூறினார்.

தொடர்புடையவை

மேலும்

முதல் நபராக கருத்தை பதிவு செய்யுங்கள்!!

வாசகர் பெயர்
நகரம்
மின்னஞ்சல்
உங்கள் கருத்து
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
  
முக்கிய குறிப்பு:தினகரன் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்களுக்கு தினகரன் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு dotcom@dinakaran.com என்ற இந்த இமெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.
Advertisement

செய்திகள்

Advertisement

மகளிர்

தடம் பதித்த தாரகைகள்: சோபி ஸ்கால்உலகம் முழுவதுமே மிக மோசமான பின் விளைவுகளை ஏற்படுத்திய இரண்டாம் உலகப் போர் காலகட்டம்... ஹிட்லர் தலைமையில் ஜெர்மனிதான் ...

ஒளிகாட்டி : சூர்ய நர்மதா தோட்டக்கலை ஆலோசகர்‘ஒரு செடிதோட்டக்கலை பற்றி கூறுவதைவிடஅதிகமாக ஒன்றும்,ஒரு கலைஞரால்அவருடையகலையைப் பற்றிப் பேசிவிட முடியாது!’  - பிரெஞ்சு எழுத்தாளர் ஜீன் காக்டீவ்

Advertisement

சற்று முன்

Advertisement

மருத்துவம்


Advertisement


Dinakaran Tamil daily latest breaking news, tamil news, Tamil latest news, news in tamil- dinakaran

அறிவியல்

23

மேஷம்
ரிஷபம்
மிதுனம்
கடகம்
சிம்மம்
கன்னி
துலாம்
விருச்சிகம்
தனுசு
மகரம்
கும்பம்
மீனம்
சந்திப்பு
நட்பு
மகிழ்ச்சி
தன்னம்பிக்கை
விவேகம்
ஆதாயம்
தாழ்வு
வரவு
சாதுர்யம்
உயர்வு
போராட்டம்
அன்பு
Dinakaran Tamil daily latest breaking news, tamil news, Tamil latest news, news in tamil- dinakaran