SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

நீலாங்கரையில் நள்ளிரவு பயங்கரம் : கழுத்து நெரித்து பெண் கொலை

2013-03-17@ 13:10:35

துரைப்பாக்கம்: விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி எலியத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் கலியமூர்த்தி. கொத்தனார். இவரது மனைவி பேபி (40). இவர்களுக்கு 2 மகள், ஒரு மகன் உள்ளனர். மூத்த மகளுக்கு திருமணமாகிவிட்டது.சென்னை நீலாங்கரை எல்லையம்மன் கோயில் தெருவில் தங்கியிருந்து பேபி, சித்தாள் வேலைக்கு சென்றுவந்தார். பேபிக்கும் எதிர் வீட்டை சேர்ந்த சுதாகருக்கும் தொடர்பு ஏற்பட்டது. இதை சுதாகரின் மனைவி பத்மா கண்டித்துள்ளார். ஆனால் கள்ளத் தொடர்பை சுதாகர் விடவில்லை. இதனால் நீலாங்கரை போலீசில் பத்மா புகார் கொடுத்தார். வழக்குப்பதிவு செய்த போலீசார், சுதாகர், பேபி ஆகியோரை அழைத்து விசாரித்தனர். ‘இருவரும் இனிமேல் சந்திக்கக்கூடாதுÕ என்று எழுதிவாங்கி உள்ளனர்.

இந்நிலையில், பேபியின் கணவர் கலியமூர்த்தி கடந்த வாரம் சென்னைக்கு வந்தார். நேற்றிரவு சுதாகரிடம் போனில் பேசிய கலியமூர்த்தி, ‘என் மனைவி தூக்குப்போட்டு இறந்துவிட்டாள்Õ என கூறியிருக்கிறார். உடனடியாக சம்பவ இடத்துக்கு சுதாகர் விரைந்தார். அங்கு கலியமூர்த்தி இல்லை. வீடு பூட்டப்பட்டு இருந்தது. இது பற்றி, நீலாங்கரை போலீசாருக்கு சுதாகர் தகவல் கொடுத்துள்ளார். சம்பவ இடத்துக்கு போலீசார் சென்றனர். கதவை உடைத்து பேபி உடலை மீட்டனர். அவரது கழுத்து இறுக்கப்பட்ட காயம் உள்ளது. உடலை பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், கலியமூர்த¢திதான் அவரை கொலை செய்திருப்பதாக சந்தேகிக்கின்றனர். தலைமறைவாகிவிட்ட கலியமூர்த்தியை தேடி வருகின்றனர். இதுசம்பந்தமாக, கள்ளக்காதலன் சுதாகரிடம் போலீசார் தீவிரமாக விசாரிக்கின்றனர்.

is there a cure for chlamydia phuckedporn.com home std test
walgreens promo 64.239.151.187 free pharmacy discount cards
rite aid load to card coupons centaurico.com rite aid store products

பொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - இலவச பதிவுக்கு இங்கே கிளிக் செய்யவும்
Like Us on Facebook Dinkaran Daily News
  • 21-01-2017

    21-01-2017 இன்றைய சிறப்பு படங்கள்

  • afDSTADuimSTUDraileINformbull

    ஜல்லிக்கட்டு நடத்தகோரி புதுச்சேரி ஏஎப் டி மைதானத்தில் மாணவர்கள் காளை வடிவில் அணிவகுத்து நின்றனர்

  • CHILdreanSUPPORTAJAILKATTU

    ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டத்தில் ஈடுபட்ட குழந்தைகளின் புகைப்படங்கள்

  • marinASTRATed300POERpleNOWbecomeTRE

    மெரினாவில் 300 பேருடன் தொடங்கிய பேராட்டம் : தற்போது ஆலமர விழுதுகளாய் படர்ந்து நிற்கும் இளைஞர் பட்டாளம்

  • auto_lorry_jallikattu

    ஜல்லிக்கட்டு - தமிழகம் முழுவதும் முழு கடை அடைப்பு ; லாரிகள் , ஆட்டோக்கள் ஓடவில்லை