குண்டப்பா சாதனை தகர்ப்பு
கருத்துகள்
அறிமுக போட்டியில் அதிக ரன் அடித்த இந்திய வீரர் என்ற சாதனை தவானுக்கு சொந்தமானது. முன்னதாக, குண்டப்பா விஸ்வநாத் ஆஸி. அணிக்கு எதிராக ஈடன் கார்டன் மைதானத்தில் 137 ரன் எடுத்ததே அதிகபட்சமாக இருந்தது (1969,70).
விஜய் , தவான் ஜோடி ஆட்டமிழக்காமல் சேர்த்துள்ள 283 ரன், மொகாலியில் முதல் விக்கெட்டுக்கு எடுக்கப்பட்ட அதிகபட்ச ரன் ஆகும்.
ஆஸி. அணிக்கு எதிராக இந்தியாவின் சிறந்த முதல் விக்கெட் பார்ட்னர்ஷிப் ஆகவும் இது அமைந்தது.






















முதல் நபராக கருத்தை பதிவு செய்யுங்கள்!!