சுவிஸ் ஓபன் பேட்மின்டன் : அரை இறுதியில் சாய்னா

Date: 2013-03-17@ 03:04:11

பாசெல்: சுவிஸ் ஓபன் பேட்மின்டன் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு அரை இறுதியில் விளையாட இந்தியாவின் சாய்னா நெஹ்வால் தகுதி பெற்றார்.
கால் இறுதியில் சீன தைபே வீராங்கனை ஸூ யிங் டாயுடன் நேற்று மோதிய நடப்பு சாம்பியன் சாய்னா 21,11, 21,12 என்ற நேர் செட்களில் மிக எளிதாக வென்று அரை இறுதிக்கு முன்னேறினார். இப்போட்டி அரை மணி நேரம் மட்டுமே நீடித்தது குறிப்பிடத்தக்கது. ஸூ யிங்குடன் இதுவரை 7 முறை மோதியுள்ள சாய்னா 5,2 என முன்னிலை வகிக்கிறார். அரை இறுதியில் அவர் சீனாவின் ஷிக்சியான் வாங்குடன் மோதுகிறார்.

i want to cheat on my husband want to cheat on my husband my husband cheated on me blog

Like Us on Facebook Dinkaran Daily News