ஸ்ரீகாளஹஸ்தி கோயிலில் நடிகர் சித்தார்த் சமந்தா தரிசனம்
கருத்துகள்
ஸ்ரீகாளஹஸ்தி,: நடிகர் சித்தார்த்துடன் சமீபத்தில் இணைத்து கிசுகிசுக்கப்பட்டவர் நடிகை சமந்தா. நிருபர்களுக்கு பேட்டியளித்த சமந்தா Ôநான் ஒரு நடிகரை காதலிக்கிறேன்Õ என கூறி இந்த கிசுகிசுக்கு உயிர் கொடுத் தார். இந்நிலையில், இவர்கள் இருவரும் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் நேற்று தரிசனம் செய்தனர். சித்தார்த்துடன் அவரது தந்தை சூரியமோகனும், சமந்தாவுடன் அவரது தாயாரும் வந்திருந்தனர்.
ஸ்ரீகாளஹஸ்தி கோயிலில் நடிகர் சித்தார்த் சமந்தா தரிசனம்





















முதல் நபராக கருத்தை பதிவு செய்யுங்கள்!!