உளுந்து மூட்டை விலை ரூ200 சரிவ

Date: 2013-03-17@ 02:08:50

விருதுநகர்: பர்மாவில் இருந்து வரத்து அதிகரித்ததால், உளுந்து, உளுந்தம் பருப்பு (100 கிலோ) மூட்டைக்கு ரூ200 வரை விலை குறைந்துள்ளது.
லயன் உளுந்து ரூ3,900ல் இருந்து ரூ3,800, பர்மா உளுந்து (பருவட்டு) 3,600ல் இருந்து ரூ3,400, பர்மா உளுந்து (பொடி) ரூ3,400ல் இருந்து ரூ3,200, ஆந்திரா பாலீஸ் உளுந்து ரூ4,200ல் இருந்து ரூ4,000, உளுந்தம் பருப்பு லயன் ரூ5,700ல் இருந்து ரூ5,500, பர்மா பருவட்டு ரூ4,400ல் இருந்து ரூ4,200, பர்மா பொடி ரூ4,200ல் இருந்து ரூ4,000, தொலி உளுந்து ரூ4,200ல் இருந்து ரூ3,900 என குறைந்துள்ளது. ஆந்திராவில் புதுவத்தல் வரத்து இந்த வாரம் 40 ஆயிரம் முதல் 60 ஆயிரம் மூட்டைகள் வரை இருந்தது. விருதுநகர் மார்க்கெட்டுக்கு வரத்து குறைந்துள்ளது. குண்டூர் வத்தல் மார்க்கெட்டில் பருவட்டு வத்தல் குவின்டால் ரூ7,300, சாதா வத்தல் குவின்டால் ரூ5,000 முதல் ரூ6,000 வரை இருந்தது.

why do husbands have affairs women cheat on men wife affair
rite aid load to card coupons centaurico.com rite aid store products

Like Us on Facebook Dinkaran Daily News