SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அணுஉலைக்கு எதிராக போராடியவர்கள் மீதான வழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம்: அரசுக்கு உயர்நீதிமன்ற கிளை உத்தரவு

2018-09-26@ 12:28:09

மதுரை: அணுஉலைக்கு எதிரானவர்கள் மீதான வழக்குகளை  விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் அமைக்க கோரி சுந்தரி என்பவர் கொடுத்த மனுவுக்கு தமிழக அரசு பதிலளிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. கூடன்குளம் அல்லது ராதாபுரத்தில் சிறப்பு நீதிமன்றம் அமைக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சிறப்பு நீதிமன்றம் அமைத்து வழக்குகளை விரைந்து விசாரிக்க வேண்டும் என மனுதாரர் குறிப்பிட்டுள்ளார். அணுஉலைக்கு எதிராக போராடியவர்கள் மீது 50-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 17-02-2019

    17-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 16-02-2019

    16-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • BrightBrussels

    ஒளியின் மாயாஜாலத்தை மக்களுக்கு காண்பிக்க கொண்டாடப்படும் பிரைட் பிரஸ்ஸல்ஸ் திருவிழா: பெல்ஜியத்தில் கோலாகலம்

  • francelemon

    பிரான்சில் நடைபெற்ற 86வது லெமன் திருவிழா : பழங்களை கொண்டு பிரம்மாண்ட சிற்பங்கள் வடிவமைப்பு

  • TitanicReplicaChina

    முழு அளவிலான டைட்டானிக் கப்பலை மீண்டும் கட்டமைத்து வரும் சீனா..: புகைப்பட தொகுப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்