தீர்மானத்தில் திருத்தம் கொண்டு வரவில்லையெனில் அமைச்சரவையில் திமுக நீடிப்பது அர்த்தமற்றதாகிவிடும

Date: 2013-03-16@ 10:00:47

சென்னை: அமெரிக்கத் தீர்மானத்தில் இந்தியா திருத்தம் கொண்டு வர வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார். மத்திய அரசு திருத்தம் கொண்டு வரவில்லையெனில் அமைச்சரவையில் திமுக நீடிப்பது அர்த்தமற்றதாகிவிடும். இலங்கைப் படுகொலை குறித்து குறிப்பிட்ட காலத்துக்குள் சர்வதேச விசாரணை தேவை என கருணாநிதி வலியுறுத்தியுள்ளார். சர்வதேச விசாரணை நடத்தி குற்றவாளிக்கு உரிய காலத்தில் தண்டனை தரப்பட வேண்டும் என்றும், குறிப்பிட்ட காலத்தினுள் சர்வதேச விசாரணை என அரசு திருத்தம் கொண்டு வர வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

sms spy app click spy apps free
i want to cheat on my husband link my husband cheated on me blog

Like Us on Facebook Dinkaran Daily News