SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கன்னட நடிகர் ராஜ்குமார் கடத்தல் வழக்கில் 9 பேருக்கு விடுதலை அளித்து நீதிமன்றம் தீர்ப்பு

2018-09-25@ 11:13:23

ஈரோடு: கடந்த 2000-ம் ஆண்டு சந்தன கடத்தல் வீரப்பனால் கடத்தப்பட்ட கன்னட நடிகர் ராஜ்குமார்-ன் கடத்தல் வழக்கில் 9 பேருக்கு விடுதலை அளித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் நீதிமன்றம் வழக்கை விசாரித்து தீர்ப்பளித்துள்ளது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 16-12-2018

    16-12-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • lisbon_tramp11

    லிஸ்பனில் டிராம் ரயில் தடம் புரண்டு விபத்து : 28 பேர் காயம்

  • 15-12-2018

    15-12-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • AmazonIllegalMining

    அமேசான் மழைக்காடுகளில் தங்கம் எடுக்க சட்டவிரோதமாக தோண்டப்படும் சுரங்கங்கள்..: போலீசார் தீவிர சோதனை

  • chinasnowfall

    கடும் பனிப்பொழிவால் வெண் போர்வை போர்த்தியது போல காணப்படும் சீனாவின் கண்கவர் புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்