SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஆந்திராவில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் பாதயாத்திரை - 3 ஆயிரம் கிலோ மீட்டரைக் கடந்தது

2018-09-25@ 09:45:47

ஆந்திரா: ஆந்திராவில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் நடத்திவரும் பாதயாத்திரை 3 ஆயிரம் கிலோ மீட்டரைக் கடந்துள்ளது.பிரஜா சங்கல்ப யாத்ரா என்ற பெயரில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் கடப்பா மாவட்டத்தில் உள்ள சொந்த ஊரில் இருந்து அவர் யாத்திரையைத் தொடங்கினார்.

11 மாவட்டங்களில் 116 தொகுதிகளைக் கடந்து வந்துள்ள ஜெகனின் பாதயாத்திரை இன்று விசாகப்பட்டினத்தை வந்தடைகிறது.  நாடாளுமன்றத் தேர்தலுடன் ஆந்திர சட்டசபைக்கும் தேர்தல் நடைபெறுவதையொட்டி இந்த பாதயாத்திரையை அவர் நடத்தி வருகிறார். சந்திரபாபு ஆட்சியில் ஆந்திராவில் வளர்ச்சிப் பணிகள் எதுவும் நடைபெறவில்லை எனவும் அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் ஜெகன்மோகன் குற்றம் சாட்டினார்.



மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 20-01-2019

    20-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 19-01-2019

    19-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • ChillaiKalanKashmir

    கடுமையான பனிப்பொழிவால் வெண் நிற ஆடை போர்த்தியது போல் காட்சியளிக்கும் காஷ்மீர்: கண்களை குளிர்விக்கும் புகைப்படங்கள்

  • bombblastcolombia

    கொலம்பியாவில் கார் வெடிகுண்டு வெடித்து விபத்து: 9 பேர் உயிரிழந்த பரிதாபம்!

  • chinafiredrone

    மின்கம்பிகளில் தொங்கும் குப்பைகளை அழிக்க தீயை உமிழும் ட்ரோன் சீனாவில் கண்டுபிடிப்பு!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்