SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

முதியோர்களை பாதிக்கும் பிரச்னைகள் சிறப்பு கருத்தரங்கு

2018-09-23@ 00:25:08

சென்னை: ஒவ்ெவாரு ஆண்டும் சர்வதேச முதியோர் தினம் அக்டோபர் 1ம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழக வளாகத்தில், செப். 25ம் தேதி பிற்பகல் ஒரு மணியளவில் துணைவேந்தர் கீதாலட்சுமி தலைமையில் முதியோர்களை பாதிக்கும் பிரச்னைகள் என்ற தலைப்பில் விழிப்புணர்வு  கருத்தரங்கம் நடைபெற உள்ளது. இந்த கருத்தரங்கில் சிறப்பு நரம்பியல் மருத்துவர் ஏ.வி.சீனிவாசன், நரம்பு மனநல மருத்துவர் ஈ.எஸ்.மூர்த்தி, மனநல மருத்துவர் டி.வி.அசோகன் ஆகியோர் கலந்துகொண்டு உரையாற்றுகின்றனர். இந்த கருத்தரங்கில் பொதுமக்கள் இலவசமாக பங்கேற்கலாம்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 18-10-2018

    18-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • thaneerrr_kaari

    தொடரும் தண்ணீர் லாரி உரிமையாளர்களின் வேலை நிறுத்தம் : சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு அபாயம்

  • gold_navaratchri11

    நவராத்திரி பிரம்மோற்சவ விழாவை முன்னட்டு திருப்பதியில் தங்க தேரோட்டம்

  • balore_arrrres1

    சட்டவிரோதமாக இந்தியாவிற்குள் நுழைந்த வங்காளதேசத்தை சேர்ந்த 31 பேர் அதிரடியாக கைது

  • gasa_vanvali111

    காசாவில் இஸ்ரேல் கடற்படையினர் துப்பாக்கிச்சூடு : 32 பாலஸ்தீனர்கள் பரிதாபமாக பலி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்