SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இந்தியாவில் வறுமைக்கோட்டிற்கு கீழ் இருப்போரின் எண்ணிக்கை 10 ஆண்டுகளில் 50% குறைந்துள்ளது: ஐ.நா அறிக்கை

2018-09-22@ 09:49:44

நியூயார்க்: இந்தியாவில் பல்முனை வறுமைக்கோட்டிற்கு கீழ் இருப்போரின் எண்ணிக்கை கடந்த 10 ஆண்டுகளில் கிட்டத்தட்ட 50 சதவீதம்  குறைந்துள்ளதாக ஐ.நா சபையின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2018ஆம் ஆண்டிற்கான சர்வதேச பல்முனை வறுமை பட்டியல் அறிக்கையை ஐ.நா. வெளியிட்டுள்ளது. இதில் கடந்த 2005-2006லிருந்து 10 ஆண்டுகளின் வறுமைக் கோட்டிற்கு கீழ் இருந்தவர்களில் சுமார் 27 கோடி பேர் வளர்ச்சியடைந்துள்ளனர்.

சர்வதேச அளவில் சுமார் 130 கோடி பேர் உணவு, சுகாதாரம் உள்ளிட்ட பல்முனை வறுமையால் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும் இதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா மட்டுமே இந்த குறிப்பிட்ட கால கட்டத்தில், வறுமைக்கு எதிரான நடவடிக்கைகளின் வாயிலாக கணிசமான அளவு வளர்ச்சியடைந்துள்ளது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 12-12-2018

    12-12-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • ramnathgovind

    மியான்மரில் அதிபர் ஆங் சான் சூகியுடன் இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் சந்திப்பு

  • GuangxiZhuangcele

    தெற்கு சீனாவின் குவாங்ஸி ஜுவாங் தன்னாட்சி பிரதேசத்தின் 60வது ஆண்டு விழா கொண்டாட்டம்

  • chinaexpo

    சீனாவின் பொருளாதார சீர்திருத்தத்தின் 40ம் ஆண்டு நிறைவு விழா: லண்டனில் புகைப்பட கண்காட்சி

  • londonbrexit

    சர்வதேச நாடுகளுடனான பிரெக்சிட் ஒப்பந்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் மக்கள் போராட்டம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்