கச்சத்தீவை மீட்க போராடியது பாஜதான்: தமிழிசை அறிக்கை
2018-09-22@ 04:34:44

சென்னை: தமிழக பாஜ தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் வெளியிட்ட அறிக்கை: கச்சத்தீவை மீட்க நாடாளுமன்றத்திலும், நீதிமன்றத்திலும் அன்றைக்கே போராடியது பாஜவினர்தான் என்பதை உணருங்கள். 1980களிலேயே மதுரை மாநாட்டில் இலங்கை தமிழர் பிரச்னைக்கு தீர்வு கூறியவர் எங்கள் தலைவர் வாஜ்பாய். நான் கல்லூரியில் படிக்கும் போதே மாணவியாக இலங்கை தமிழர்களுக்காக களத்தில் இறங்கி போராடியவள். கத்தில் இருந்து தேயிலை தோட்ட வேலைக்கு சென்ற மலையக இலங்கை தமிழர்களின் துயரம் குறித்து தமிழக அரசியல் கட்சிகள் இன்றுவரை ஒரு சிறு துரும்பையும் கிள்ளி போடாத நிலையில், எங்கள் பாஜ அரசுதான் அவர்களுக்கு தேவையான உரிமைகளையும், அடிப்படை தேவைகளையும் நிறைவேற்றி தந்திருக்கிறது. இவ்வாறு கூறியுள்ளார்.
மேலும் செய்திகள்
உத்திரபிரதேசத்தில் சமாஜ்வாதி கட்சி -37 ; பகுஜன் சமாஜ் - 38 தொகுதிகளில் போட்டியிடும் என அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு.
மக்களவை தேர்தல் குறித்து ஆலோசிக்க நாளை அனைத்து கட்சி கூட்டம்: தலைமை தேர்தல் அதிகாரி அழைப்பு
ப்ளஸ் 2 முடிப்பதற்குள் 5 பொதுதேர்வா?..... எடப்பாடி அரசுக்கு ஸ்டாலின் கண்டனம்
கணிப்புகளை தாண்டி மக்களின் ஆதரவு தனக்கு உள்ளதாக மக்கள் நீதி மய்யக் கட்சித் தலைவர் கமல்ஹாசன் பெருமிதம்
அதிமுக., பாஜக., பாமக என்று கட்சிகள் என்னதான் கூட்டணி வைத்தாலும் திமுக வெற்றியை யாராலும் அசைக்க முடியாது: ஊராட்சி சபை கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேச்சு
ஒரு வாரத்தில் பிரச்னைக்கு தீர்வு காணாவிட்டால் குடிநீர் வாரியத்தை கண்டித்து போராட்டம்: திமுக எம்எல்ஏ எச்சரிக்கை
பெருவில் கனமழை : கரைபுரண்டு ஓடும் வெள்ளத்தால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
இமாச்சலப் பிரதேசத்தில் பனிச்சரிவு: ராணுவ வீரர் பலி, 5 வீரர்களை தேடும் பணி தீவிரம்
கொழும்பில் நடைபெற்ற நவம் மகா பெரஹெர திருவிழா : நடனமாடிய நடன கலைஞர்கள்
அனல் பறந்த அரளிப்பாறை மஞ்சுவிரட்டு : மனித தலைகளாக மாறிய மலை..... சீறிப்பாய்ந்த காளைகள்!
வங்கதேச தலைநகர் டாக்காவில் அடுக்குமாடிக் கட்டடத்தில் பயங்கர தீ விபத்து : 69 பேர் உயிரிழப்பு