SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கீழடி அகழ்வாராய்ச்சியின் 4-ம் கட்ட பணிகள் இம்மாதம் 30-ம் தேதிக்குள் முடிவடையும்: அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்

2018-09-21@ 19:56:11

சென்னை: கீழடி அகழ்வாராய்ச்சியின் 4-ம் கட்ட பணிகள் இம்மாதம் 30-ம் தேதிக்குள் முடிவடையும் என்று அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். கீழடி அகழ்வாய்வின் 3 கட்ட பணிகள் மற்றும் ஆதிச்சநல்லூர் அகழ்வாய்வு குறித்த அறிக்கைகளை வெளியிட, மத்திய அரசை கேட்டுக் கொண்டுள்ளோம் என்று  அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் கூறினார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • bji

    முன்னாள் சுகாதார அமைச்சர் ஜே.பி.நட்டாவை பாஜக செயல் தலைவராக அமைச்சர் ராஜ்நாத் சிங் அறிவிப்பு

  • suvami

    திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில் பிரம்மோற்சவ விழா 5ம் நாளான இன்று சுவாமி நாச்சியார் வீதி உலா

  • mango

    கிருஷ்ணகிரியில் 27வது அகில இந்திய மாங்கனி கண்காட்சி: மலர்கள் கொண்டு உலக கோப்பை வடிவமைப்பு

  • earth

    சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் சக்தி வாழ்ந்த நிலநடுக்கம்: 12 பேர் உயிரிழப்பு,125 பேர் படுகாயம்

  • airshow

    பாரிசில் நடைபெற்ற 53 வது சர்வதேச விமான கண்காட்சி: போயிங் போன்ற பல்வேறு விமானங்கள் பங்கேற்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்