SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

முதல்வர் சந்திரபாபு நாயுடு அக்.,15ல் ஆஜராகாவிடில் நடவடிக்கை எடுக்கப்படும் : தர்மாபாத் நீதிமன்றம் எச்சரிக்கை

2018-09-21@ 14:31:06

மும்பை : 2010ம் ஆண்டு தடையை மீறி மகாராஷ்டிராவில் நுழைந்த வழக்கில் சந்திரபாபு நாயுடு உள்ளிட்ட 15 பேருக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. இந்த வழக்கில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு இன்று ஆஜராக உத்தரவிட்டிருந்த நிலையில் அவர் ஆஜராகவில்லை. இதையடுத்து அக்டோபர் 15ல் கண்டிப்பாக ஆஜராகாவிடில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மகாராஷ்டிரா தர்மாபாத் நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • christree_world

    உலகம் முழுவதிலும் பல இடங்களில் வைக்கப்பட்டுள்ள கண்ணைக்கவரும் கிறிஸ்துமஸ் மரங்களின் புகைப்படங்கள்!

  • army_girlschn

    சென்னை ராணுவப் பயிற்சி மையத்தில் ஆப்கானிஸ்தான் பெண் ராணுவ அதிகாரிகளுக்கு பயிற்சி!

  • loyola_studnt

    சர்வதேச குடியேறுபவர்களின் நாளை முன்னிட்டு சென்னை லயோலா கல்லூரி மாணவர்கள் பேரணி

  • military_airballon

    ராட்சத பலூனில் ராணுவ வீரர்கள் சாகசப் பயணம்: காஞ்சிபுரத்தில் கண்டுகளித்த பொதுமக்கள்!

  • pongal_potpaint

    பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பானைகளுக்கு வண்ணம் தீட்டும் பணிகள் தீவிரம்!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்