SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

நீதிமன்ற உத்தரவை மீறி 8 வழிச்சாலைக்கு சேலம் அருகே ஐருகுமலையில் மண் பரிசோதனை

2018-09-21@ 12:37:14

சேலம் : சேலம்-சென்னை 8 வழிச்சாலைக்கு சுரங்கம் அமைக்க சேலம் அருகே ஐருகுமலையில் மண் பரிசோதனை தொடங்கியுள்ளது. 8 வழிச்சாலைக்கு எதிரான வழக்கு உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில், சாலைப்பணிகள் நிறுத்தப்பட்டுள்ளதாக மத்திய அரசு உறுதியளித்துள்ளது. இந்நிலையில் தடையை மீறி மண் பரிசோதனை நடைபெற்று வருகிறது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • canada_cannabiss

    100 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்த தடையை நீக்கி, கஞ்சா பயன்பாட்டை சட்டபூர்வமாகயது கனடா

  • harry_megaa11

    இளவரசர் ஹாரி-மேகன் தம்பதியினரின் முதல் வெளிநாட்டு சுற்றுப்பயணம்! : கண்கவர் படங்கள்

  • TirupatiBramachavamseventh

    திருப்பதி நவராத்திரி பிரமோற்சவ 7ம் நாள் : சந்திர பிரபை வாகனத்தில் மலையப்ப சுவாமி வீதி உலா

  • morocco_accident111

    மொராக்கோ நாட்டில் ரயில் தடம்புரண்ட விபத்தில் 7 பயணிகள் பலி : 80க்கும் மேற்பட்டோர் படுகாயம்

  • 17-10-2018

    17-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்