SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ராஜஸ்தானில் இரண்டு வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்து : 4 பேர் பலி

2018-09-21@ 10:26:50

ஜெய்ப்பூர் : ராஜஸ்தான் மாநிலம் ஸ்ரீ மடோபூர்-ஜோரவார் நகர் சாலையில் இரண்டு வாகனங்கள் நேருக்கு நேர் மோதியதில் 4 பேர் உயிரிழந்தனர். மேலும் இந்த விபத்தில் வாகனங்களில் பயணம் செய்த 10 பேர் காயம் அடைந்துள்ளனர். காயம் அடைந்தவர்கள் ஸ்ரீ மடோபூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • mo

    அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ பிரதமர் நரேந்திர மோடியுடன் சந்திப்பு

  • 4l

    ஓரின சேர்க்கை உரிமைகள் இயக்கத்திற்கான 50 வது ஆண்டு விழா கொண்டாட்டம்

  • c1

    ஈராக் போரில் துணிச்சலுடன் செயல்பட்ட வீரருக்கு அதிபர் டொனால்ட் டிரம்ப் பதக்கம் வழங்கினார்

  • b

    இடம்பெயருதலை தடுக்க அமெரிக்கா,மெக்ஸிகோ இடையிலான எல்லையில் 15,000 தேசிய பாதுகாப்பு படையினர் குவிப்பு

  • to1

    குஷ்னரின் மத்திய கிழக்கு சமாதான திட்டத்திற்கு எதிராக பாலஸ்தீனியர்கள் அணிவகுப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்