SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சாலிகிராமம் வீட்டில் தான் இருப்பதாக நடிகர் கருணாஸ் செய்தியாளர்களுக்கு தகவல்

2018-09-21@ 09:48:23

சென்னை : சாலிகிராமத்தில் உள்ள வீட்டில் தான் இருப்பதாக நடிகர் கருணாஸ் செய்தியாளர்களுக்கு தகவல் அளித்துள்ளார். தான் தலைமறைவாக இருப்பதாக போலீசார் தவறான தகவலை பரப்புவதாக கருணாஸ் குற்றம் சாட்டியுள்ளார். முன்னதாக முதல்வர், காவல்துறை பற்றி அவதூறாக பேசிய வழக்கில் கருணாஸ் தலைமறைவாக உள்ளதாக நுங்கம்பாக்கம் போலீஸ் தகவல் தெரிவித்திருந்தனர். மேலும் தலைமறைவாக உள்ள எம்எல்ஏ கருணாஸை பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • bji

    முன்னாள் சுகாதார அமைச்சர் ஜே.பி.நட்டாவை பாஜக செயல் தலைவராக அமைச்சர் ராஜ்நாத் சிங் அறிவிப்பு

  • suvami

    திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில் பிரம்மோற்சவ விழா 5ம் நாளான இன்று சுவாமி நாச்சியார் வீதி உலா

  • mango

    கிருஷ்ணகிரியில் 27வது அகில இந்திய மாங்கனி கண்காட்சி: மலர்கள் கொண்டு உலக கோப்பை வடிவமைப்பு

  • earth

    சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் சக்தி வாழ்ந்த நிலநடுக்கம்: 12 பேர் உயிரிழப்பு,125 பேர் படுகாயம்

  • airshow

    பாரிசில் நடைபெற்ற 53 வது சர்வதேச விமான கண்காட்சி: போயிங் போன்ற பல்வேறு விமானங்கள் பங்கேற்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்