SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் 12 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை

2018-09-21@ 08:34:06

சென்னை : சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் 12 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த  நபரை போலீசார் கைது செய்துள்ளனர். சிந்தாதிரிப்பேட்டை அம்மா நகரைச் சேர்ந்த ஓட்டுனரான செல்வம் மதுபோதையில் சிறுமிக்கு தொந்தரவு கொடுத்தாக புகார் அளித்தனர். விசாரணையில் ஓட்டுனர் செல்வத்தை போலீசார் கைது செய்தனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • LuklaAirportNepal

    சிறிது கவனம் சிதறினாலும் 2,000 அடி பள்ளத்தில் விழ நேரிடும் உலகின் அபாயகரமான நேபால விமான நிலையம்!

  • ParliamentAttaCK17

    நாடாளுமன்றத் தாக்குதலின் 17ம் ஆண்டு நினைவு நாள்: வீரமரணம் அடைந்த வீரர்களுக்கு தலைவர்கள் அஞ்சலி

  • effiltowergunfire

    ஈஃபிள் கோபுரத்தின் விளக்குகள் அணைக்கப்பட்டு ஸ்ரார்ஸ்பேர்க் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி

  • FirstSnowFallShimla

    குளிர்காலத்தின் முதல் பனிப்பொழிவை பெற்றுள்ள சிம்லா நகரம்...: இயற்கையின் மகிமையை பறைசாற்றும் புகைப்படங்கள்

  • natioanalmemeoryday

    நாஞ்சிங் படுகொலையில் உயிரிழந்தவர்களை நினைவுகூறும் வகையில் சீனாவில் தேசிய நினைவு தினம் அனுசரிப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்