9 இருக்கைளுக்கு மேல் உள்ள வாகனங்களில் அவசரகால வழியில் இருக்கைகளை அகற்ற உத்தரவிட வழக்கு
2018-09-20@ 14:50:08

மதுரை: 9 இருக்கைளுக்கு மேல் உள்ள வாகனங்களில் அவசரகால வழியில் உள்ள இருக்கைகளை அகற்ற உத்தரவிடக் கோரி வழக்கு தொடரப்பட்டுள்ளது. தமிழக போக்குவரத்துத்துறை முதன்மை செயலாளருக்கு நோட்டீஸ் அனுப்ப உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிடப்பட்டுள்ளது. அவசரகால வழியில் இருக்கைகள் உள்ளதால் விபத்தின் போது வாகனங்களில் இருந்து வெளியேற முடியாமல் காயம் அடைகின்றனர் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகள்
சேலம் ஏற்காடு வனப்பகுதியில் காட்டுத் தீ ஏற்பட்டதை மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு
இன்று நடைபெற்ற வாக்காளர் சிரி பார்ப்பு முகாமில் 2,31,231 விண்ணப்பங்கள் பெறப்பட்டன
சென்னை கிழக்கு மண்டல இணை ஆணையர் செந்தில்குமாரி ஆயுதப்படை டிஐஜியாக நியமனம்: தமிழக அரசு
விழுப்புரம் அதிமுக எம்.பி. ராஜேந்திரன் மறைவுக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் இரங்கல்
அயர்லாந்துக்கு எதிரான 2-வது T20 போட்டி: 278 ரன்கள் எடுத்து ஆப்கானிஸ்தான் உலக சாதனை
பா.ஜ.க.வுடன் கூட்டணி சேர்ந்து மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு துரோகம் இழைத்துள்ளனர்: மு.க.ஸ்டாலின்
ராட்சச டிரான்ஸ்பார்மர் வெடித்து விபத்து: இருளில் மூழ்கிய தாம்பரம்
கோயம்பேடு தேமுதிக தலைமையகத்தில் மாவட்ட நிர்வாகிகளுடன் எல்.கே.சுதீஷ் ஆலோசனை
கல்வி வளாகத்திற்குள் முதல்வர், கல்வி அமைச்சரை தவிர வேறு எந்த அரசியல் வாதிகளையும் அனுமதிக்கக் கூடாது: ஆனந்தகிருஷ்ணன்
இந்தியாவிலேயே மிக அதிக ஆண்டுகள் சிறையில் இருக்கும் பெண் கைதி நான் தான்: நளினி வேதனை
பிப்ரவரி 28-ல் காணொலியில் பிரதமர் மோடியுடன் 1 கோடிபேர் கலந்துரையாட பாஜகவினர் ஏற்பாடு
அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ராஜேந்திரன் மறைவுக்கு ராம்நாத் கோவிந்த் இரங்கல்
அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ராஜேந்திரன் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்
பொதுத் தேர்வில் வினாத்தாள்கள் வெளியான வழக்கு தள்ளுபடி: ஐகோர்ட்
23-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்
சென்னை போட்டோ பியானாலேவின் 2வது புகைப்பட கண்காட்சி!!
சந்திரனில் ஆய்வு நடத்த வெற்றிகரமாக விண்கலம் அனுப்பி இஸ்ரேல் சாதனை
திருவேங்கடமுடையான் வெங்கடேச பெருமாள் கோயிலில் ஆண்டாளுக்கு லட்சார்ச்சனை விழா
சீனாவில் லூஸெங் எனப்படும் இசைக்கருவியை கொண்டாடும் விதமாக மியோவா மக்கள் நடத்திய பாரம்பரிய நடனம்