விழுப்புரம் அருகே ஓட்டுநரை தாக்கி கார் கடத்தல்
2018-09-20@ 10:46:18

விழுப்புரம்: விழுப்புரம் அருகே கார் ஓட்டுநரை அரிவாளால் தாக்கி கார் மற்றும் செல்போனை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரையை சேந்த கார் ஓட்டுநர் கிறிஸ்டோபர் டேனியல் இவர் தனது முதலாளியை சென்னை விமான நிலையத்தில் வழியனுப்பிவிட்டு மீண்டும் மதுரைக்கு சென்றுள்ளார். அப்போது தாம்பரத்தில் 4 பேர் கொண்ட கும்பல் விழுப்புரம் செல்ல வேண்டும் என்று கூறி காரில் எறியுள்ளனர்.
கார் விராட்டுக்குப்பம் சென்றதும் ஓட்டுநரை தலை, கழுத்து உள்ளிட்ட இடங்களில் அரிவாளால் வெட்டிவிட்டு கார், செல்போன், பணம் ஆகியவற்றை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர். தகவல் அறிந்து வந்த காவல் துறையினர் ஓட்டுநரை முண்டியம்பாக்கத்தில் உள்ள விழுப்புரம் அரசு மருத்துவமனையில் அனுமதித்து தாக்குதல் நடத்தியவர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் செய்திகள்
திருத்தணி அருகே டிக் டாக் வீடியோவால் இளைஞர் கழுத்தை நெரித்து கொலை
மெட்ரோ வாட்டர் ஒப்பந்தம் எடுப்பதில் அடிதடி: 6 பேர் கைது
உபி.யில் மாணவர்கள் போல் தங்கியிருந்த ஜெய்ஷ் இ முகமது தீவிரவாதிகள் கைது
ஒருதலைக்காதலால் வாலிபர் வெறிச்செயல் : பள்ளிக்குள் நுழைந்து ஆசிரியை கழுத்தறுத்து கொடூர கொலை
தோழிக்காக 7 சவரன் செயினை அடகு வைத்துவிட்டு வழிப்பறி கொள்ளையர்கள் பறித்ததாக பெண் நாடகம்: கணவனுக்கு பயந்து போலீசில் புகார் அளித்தது அம்பலம்
தனியார் குடோனில் பதுக்கி வைக்கப்பட்ட 6.24 கோடி மதிப்பு 18 கிலோ தங்கம் 33 லட்சம் ஹவாலா பணம் பறிமுதல்
23-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்
சென்னை போட்டோ பியானாலேவின் 2வது புகைப்பட கண்காட்சி!!
சந்திரனில் ஆய்வு நடத்த வெற்றிகரமாக விண்கலம் அனுப்பி இஸ்ரேல் சாதனை
திருவேங்கடமுடையான் வெங்கடேச பெருமாள் கோயிலில் ஆண்டாளுக்கு லட்சார்ச்சனை விழா
சீனாவில் லூஸெங் எனப்படும் இசைக்கருவியை கொண்டாடும் விதமாக மியோவா மக்கள் நடத்திய பாரம்பரிய நடனம்