SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தமிழகம் முழுவதும் 10 ஆர்.டி.ஓக்கள் பதவி உயர்வு

2018-09-19@ 05:23:54

சென்னை: தமிழத்தில் 10 ஆர்.டி.ஓக்கள் பதவி உயர்வு பெற்றுள்ளனர். சிதம்பரத்தில் ஆர்.டி.ஓவாக பணியாற்றி வந்த ராஜேந்திரன் திருப்பத்தூர் கூட்டுறவு சக்கரை ஆலையின் மேலாண்மை இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார். சேலம் மாவட்டம் சங்ககிரி ஆர்.டி.ஓவாக பணியாற்றி வந்த ராமதுரைமுருகன் சென்னை பெருநகர நீர் வினியோகம் மற்றும் கழிவுநீர் வாரிய பொதுமேலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த ஆர்.டி.ஓ சரஸ்வதி தற்காலிக தமிழ்நாடு சாலை திட்டத்தின் இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார். இதுபோல 10 பேர் பல்வேறு துறைகளில் பதவி உயர்வு பெற்றுள்ளனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 16-06-2019

    16-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 15-06-2019

    15-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • china

    சீனாவில் பாலம் சரிந்ததால் 2 வாகனங்கள் தண்ணீரில் மூழ்கியது: மூழ்கியவர்களை தேடும் பணி தீவிரம்

  • oaman_thee11

    மர்ம தாக்குதல்களால் ஓமன் வளைகுடா பகுதியில் தீப்பற்றி எரியும் எண்ணெய் கப்பல்கள்

  • AftermathProtestHK

    ஹாங்காங்கில் அரங்கேறும் தொடர் போராட்டங்களால் அலங்கோலமாகும் நகரும்..: புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்