SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மேட்டூர் நீர்மட்டம் சரிவு

2018-09-19@ 00:29:18

மேட்டூர்: மேட்டூர் அணைக்கு நேற்று முன்தினம் விநாடிக்கு 8,182 கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று விநாடிக்கு 8,483 கனஅடியாக அதிகரித்தது. அணையில் இருந்து நீர்மின்நிலையம் மற்றும் சுரங்கம் மின்நிலையம்  வழியாக விநாடிக்கு 22 ஆயிரம் கனஅடியும், கிழக்கு, மேற்கு கால்வாயில் 800 கனஅடியும் என மொத்தம் 22,800 கனஅடி தண்ணீர் திறக்கப்படுகிறது. அணைக்கு வரும் தண்ணீரின் அளவை விட, திறக்கப்படும் நீரின் அளவு  அதிகமாக இருப்பதால் நீர்மட்டம் சரிந்து வருகிறது. நேற்று முன்தினம் 112.29 அடியாக இருந்த நீர்மட்டம், நேற்று 111.42 அடியாக சரிந்தது. நீர் இருப்பு 80.44 டிஎம்சியாக உள்ளது.



மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • chennai_pkankatchui1

    சென்னை போட்டோ பியானாலேவின் 2வது புகைப்பட கண்காட்சி!!

  • israelmoonshuttle

    சந்திரனில் ஆய்வு நடத்த வெற்றிகரமாக விண்கலம் அனுப்பி இஸ்ரேல் சாதனை

  • chennai_laksh1

    திருவேங்கடமுடையான் வெங்கடேச பெருமாள் கோயிலில் ஆண்டாளுக்கு லட்சார்ச்சனை விழா

  • chinadance

    சீனாவில் லூஸெங் எனப்படும் இசைக்கருவியை கொண்டாடும் விதமாக மியோவா மக்கள் நடத்திய பாரம்பரிய நடனம்

  • Autoshow2019

    கனடாவில் சர்வதேச ஆட்டோ ஷோ 2019: முன்னணி நிறுவனங்களின் கிளாசிக் கார்கள் பங்கேற்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்