SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பாமகவில் இணைந்த நடிகர் ரஞ்சித்

2018-09-19@ 00:29:10

திண்டிவனம்: நடிகர் ரஞ்சித், பாமக நிறுவனர் ராமதாசை, அவரது தைலாபுரம் இல்லத்தில் நேற்று சந்தித்து பாமகவில் இணைந்தார். இதனைத்தொடர்ந்து நடிகர் ரஞ்சித்தை பாமக மாநில துணை தலைவராக நியமனம் செய்து  அதற்கான நியமன சான்றை ராமதாஸ் வழங்கினார். பின்னர் நடிகர் ரஞ்சித் கூறுகையில், பாமக என்ற குடும்பத்தில் என்னை இணைத்து கொண்டதில் பெருமை கொள்கிறேன். தற்போதுள்ள மக்கள் அவசர சிகிச்சையில் சிக்கி கொண்டு தவிப்பதுபோல் மாட்டிக் கொண்டுள்ளனர். கல்வி,  பொருளாதாரம், வேலைவாய்ப்பு என அனைத்திலும் பின் தங்கியுள்ள தமிழகத்தை மீட்டெடுக்க வேண்டும் என கூறினார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • chennai_pkankatchui1

    சென்னை போட்டோ பியானாலேவின் 2வது புகைப்பட கண்காட்சி!!

  • israelmoonshuttle

    சந்திரனில் ஆய்வு நடத்த வெற்றிகரமாக விண்கலம் அனுப்பி இஸ்ரேல் சாதனை

  • chennai_laksh1

    திருவேங்கடமுடையான் வெங்கடேச பெருமாள் கோயிலில் ஆண்டாளுக்கு லட்சார்ச்சனை விழா

  • chinadance

    சீனாவில் லூஸெங் எனப்படும் இசைக்கருவியை கொண்டாடும் விதமாக மியோவா மக்கள் நடத்திய பாரம்பரிய நடனம்

  • Autoshow2019

    கனடாவில் சர்வதேச ஆட்டோ ஷோ 2019: முன்னணி நிறுவனங்களின் கிளாசிக் கார்கள் பங்கேற்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்