SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தமிழகத்தில் அடிமைகள் ராஜ்ஜியம் நடக்கிறது: டிடிவி.தினகரன் பேச்சு

2018-09-19@ 00:28:54

சென்னை: தமிழ்நாட்டில் அடிமைகளின் ராஜ்ஜியம் நடப்பதாக டிடிவி.தினகரன்  குற்றம்சாட்டி உள்ளார். சென்னை ஆர்.கே.நகர் தொகுதி எம்எல்ஏ டிடிவி.தினகரன் தனது  அலுவலகத்துக்கு வந்து ஏழைகளுக்கு மீன்பாடி வண்டி, ரிக்‌ஷா, தையல் இயந்திரம் ஆகியவற்றை வழங்கினார். பின்னர் டிடிவி தினகரன் பேசியதாவது: எனது  தொகுதி மக்கள் பிரச்னையை, அரசு கண்டுகொள்ளாமல் உள்ளது. இதுகுறித்து சட்டமன்றத்தில் பேச எனக்கு வாய்ப்பு கொடுக்காமல், அலைக்கழிக்கிறார்கள். இப்பிரச்னைகளுக்கு சரியான தீர்வு காண நான் கோர்ட்டுக்கு செல்ல  வேண்டியுள்ளது. கோர்ட் மூலம் எனது தொகுதி மக்களின் பிரச்னைகளை தீர்த்து வைப்பேன். தமிழ்நாட்டில் அடிமைகள் ராஜ்ஜியம் நடக்கிறது. திடீரென வரும் உத்தரவுப்படி இவர்கள் நடக்கிறார்கள். இதற்கெல்லாம், விரைவில் முடிவு வரும். இவ்வாறு டிடிவி.தினகரன் கூறினார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • chennai_pkankatchui1

    சென்னை போட்டோ பியானாலேவின் 2வது புகைப்பட கண்காட்சி!!

  • israelmoonshuttle

    சந்திரனில் ஆய்வு நடத்த வெற்றிகரமாக விண்கலம் அனுப்பி இஸ்ரேல் சாதனை

  • chennai_laksh1

    திருவேங்கடமுடையான் வெங்கடேச பெருமாள் கோயிலில் ஆண்டாளுக்கு லட்சார்ச்சனை விழா

  • chinadance

    சீனாவில் லூஸெங் எனப்படும் இசைக்கருவியை கொண்டாடும் விதமாக மியோவா மக்கள் நடத்திய பாரம்பரிய நடனம்

  • Autoshow2019

    கனடாவில் சர்வதேச ஆட்டோ ஷோ 2019: முன்னணி நிறுவனங்களின் கிளாசிக் கார்கள் பங்கேற்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்