SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சர்வதேச எல்லையில் இந்திய வீரர் மாயம்

2018-09-19@ 00:22:23

ஜம்மு: காஷ்மீரில் சர்வதேச எல்லைப் பகுதியில் இருந்து இந்திய வீரர் மாயமாகி உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். காஷ்மீரின் ஆர்எஸ் புரா பகுதியில் உள்ள சர்வதேச எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் சிறிய ரக ஆயுதங்கள் மூலம்  தாக்குதல் நடத்தியது. இந்நிலையில், இந்த பகுதியில் இந்திய வீரர் ஒருவர் மாயமாகியுள்ளார். எல்லை தாண்டி துப்பாக்கிச்சூடு நடத்தியதால் அவர் காயமடைந்து இருக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அவரை தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது. அவரை பாதுகாப்பாக மீட்பதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • LuklaAirportNepal

    சிறிது கவனம் சிதறினாலும் 2,000 அடி பள்ளத்தில் விழ நேரிடும் உலகின் அபாயகரமான நேபால விமான நிலையம்!

  • ParliamentAttaCK17

    நாடாளுமன்றத் தாக்குதலின் 17ம் ஆண்டு நினைவு நாள்: வீரமரணம் அடைந்த வீரர்களுக்கு தலைவர்கள் அஞ்சலி

  • effiltowergunfire

    ஈஃபிள் கோபுரத்தின் விளக்குகள் அணைக்கப்பட்டு ஸ்ரார்ஸ்பேர்க் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி

  • FirstSnowFallShimla

    குளிர்காலத்தின் முதல் பனிப்பொழிவை பெற்றுள்ள சிம்லா நகரம்...: இயற்கையின் மகிமையை பறைசாற்றும் புகைப்படங்கள்

  • natioanalmemeoryday

    நாஞ்சிங் படுகொலையில் உயிரிழந்தவர்களை நினைவுகூறும் வகையில் சீனாவில் தேசிய நினைவு தினம் அனுசரிப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்