SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Urban Tree

பாபநாசம் அகத்தியர் அருவியில் குளிக்க ரூ.10 கட்டணம் நிர்ணயம்

2018-09-16@ 19:01:08

நெல்லை: நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே பாபநாசம் அகத்தியர் அருவியில் குளிக்க ரூ.10 கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. வரும் 19-ம் தேதி முதல் அருவியில் குளிக்க கட்டணம் வசூலிக்கப்படும் என்றும் வனத்துறை அறிவித்துள்ளது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • modi68bday

    வாரணாசியில் பள்ளி மாணவர்களுடன் தனது 68வது பிறந்தநாளை கொண்டாடிய பிரதமர் மோடி

  • losangeleswaterlight

    லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் கொண்டாடப்பட்ட நீர் விளக்கு விழா: ஏராளமானோர் பங்கேற்பு

  • vinayagarsilai

    சென்னையில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் விநாயகர் சிலைகள் கடலில் கரைப்பு

  • mankutstromchina

    தெற்கு சீனாவில் பேரழிவை ஏற்படுத்திய மங்குட் புயல் : தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிவாரண பணிகள்

  • tirupathififth

    திருப்பதியில் 5வது நாள் பிரமோற்சவம் கோலாகலம் : தங்க கருட வாகனத்தில் மலையப்ப சுவாமி வீதி உலா

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்