SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பாபநாசம் சொரிமுத்து அய்யனார் கோயிலுக்கு சென்ற பக்தர்கள் பேருந்துகள் இயக்காததால் தவிப்பு

2018-09-16@ 17:13:50

நெல்லை: பாபநாசம் சொரிமுத்து அய்யனார் கோயிலுக்கு சென்ற பக்தர்கள் வனப்பகுதியில் தவித்து வருகின்றனர். பலிகள் கணக்கெடுப்பு நடைபெறும் நிலையில் சிறப்பு பேருந்தில் சென்றவர்கள் குழந்தைகளுடன் தவித்து வருகின்றனர். திருப்பி வர பேருந்துகள் இயக்கப்படாததால் 1,000-க்கும் மேற்பட்ட பக்தர்கள் தவித்து வருகின்றனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 19-01-2019

    19-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • ChillaiKalanKashmir

    கடுமையான பனிப்பொழிவால் வெண் நிற ஆடை போர்த்தியது போல் காட்சியளிக்கும் காஷ்மீர்: கண்களை குளிர்விக்கும் புகைப்படங்கள்

  • bombblastcolombia

    கொலம்பியாவில் கார் வெடிகுண்டு வெடித்து விபத்து: 9 பேர் உயிரிழந்த பரிதாபம்!

  • chinafiredrone

    மின்கம்பிகளில் தொங்கும் குப்பைகளை அழிக்க தீயை உமிழும் ட்ரோன் சீனாவில் கண்டுபிடிப்பு!

  • horse_apain12

    விலங்குகளை சுத்தப்படுத்தும் திருவிழா : நெருப்புக்குள் குதிரைகளை செலுத்தும் ஸ்பெயின் மக்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்