SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Urban Tree

நீதிமன்றத்தை அவதூறாக பேசிய எச்.ராஜா மீது வழக்குப்பதிவு

2018-09-16@ 16:20:56

திருமயம்: போலீசை பணி செய்ய விடாமல் தடுத்ததாக எச்.ராஜா மீது திருமயம் போலீஸ் வழக்கு பதிவு செய்துள்ளனர். காவல் ஆய்வாளர் மனோகர் கொடுத்த புகாரின் பேரில் பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். காவல்துறை, உயர்நீதிமன்றத்தை அவதூறாக எச்.ராஜா பேசிய வீடியோ வெளியாகியுள்ளது. எச்.ராஜா மீது நடவடிக்கை எடுக்க பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • modi68bday

    வாரணாசியில் பள்ளி மாணவர்களுடன் தனது 68வது பிறந்தநாளை கொண்டாடிய பிரதமர் மோடி

  • losangeleswaterlight

    லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் கொண்டாடப்பட்ட நீர் விளக்கு விழா: ஏராளமானோர் பங்கேற்பு

  • vinayagarsilai

    சென்னையில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் விநாயகர் சிலைகள் கடலில் கரைப்பு

  • mankutstromchina

    தெற்கு சீனாவில் பேரழிவை ஏற்படுத்திய மங்குட் புயல் : தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிவாரண பணிகள்

  • tirupathififth

    திருப்பதியில் 5வது நாள் பிரமோற்சவம் கோலாகலம் : தங்க கருட வாகனத்தில் மலையப்ப சுவாமி வீதி உலா

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்