SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

நீதிமன்றத்தை அவதூறாக பேசிய எச்.ராஜா மீது டிஜிபி-யிடம் புகார்

2018-09-16@ 15:49:24

சென்னை: நீதிமன்றத்தை அவதூறாக பேசிய எச்.ராஜாவை கைது செய்யுமாறு டிஜிபியிடம் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சங்க துணைத்தலைவர் சுதா புகார் அளித்துள்ளார். திருமயத்தில் பேசிய எச்.ராஜா காவல்துறை மீதும் அவதூறாக குற்றம்சாட்டியதாக வழக்கறிஞர் சுதா புகார் அளித்துள்ளார். உயர்நீதிமன்ற உத்தரவை மீறி ஊர்வலம் நடத்துவோம் என்று ஆணவமாக எச்.ராஜா பேசியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார். மேலும் நடுச்சாலையில், தான் மேடை அமைப்பதை யாரும் தடுக்க முடியாது என்றும் எச்.ராஜா பேசியுள்ளார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 19-06-2019

    19-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • bji

    முன்னாள் சுகாதார அமைச்சர் ஜே.பி.நட்டாவை பாஜக செயல் தலைவராக அமைச்சர் ராஜ்நாத் சிங் அறிவிப்பு

  • suvami

    திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில் பிரம்மோற்சவ விழா 5ம் நாளான இன்று சுவாமி நாச்சியார் வீதி உலா

  • mango

    கிருஷ்ணகிரியில் 27வது அகில இந்திய மாங்கனி கண்காட்சி: மலர்கள் கொண்டு உலக கோப்பை வடிவமைப்பு

  • earth

    சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் சக்தி வாழ்ந்த நிலநடுக்கம்: 12 பேர் உயிரிழப்பு,125 பேர் படுகாயம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்