SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மேட்டூர் அனல் மின் நிலைய உற்பத்தி பாதிப்பு : போதுமான நிலக்கரி ஒதுக்குமாறு பிரதமருக்கு முதல்வர் கடிதம்

2018-09-16@ 14:22:56

மேட்டூர்: நிலக்கரி பற்றாக்குறையால் 2-வது அலகில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. மேட்டூர் அனல் மின் நிலைய 2-வது அலகில் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.  2-வது அலகில் 210 மெகாவாட் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. போதுமான நிலக்கரி ஒதுக்குமாறு பிரதமர் மோடிக்கு முதல்வர் கடிதம் எழுதியுள்ளார். 3 நாட்களுக்கு தேவையான நிலக்கரி மட்டுமே கையிருப்பு உள்ளதாக முதல்வர் தெரிவித்துள்ளார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 14-11-2018

    14-11-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • kumbamelawork

    அலகாபாத்தில் 2019ம் ஆண்டிற்கான கும்பமேளா திருவிழா பணிகள் தொடக்கம்

  • karwasaathhus

    கணவரின் நலன் வேண்டி வட இந்திய பெண்கள் கொண்டாடும் கர்வா சாத் பண்டிகை

  • statuevisitors

    உலகின் மிக உயரமான சர்தார் படேல் சிலையை காண 5 நாட்களில் 75,000 பார்வையாளர்கள் வருகை

  • californiafire

    கலிபோர்னியாவில் பெரும் சேதத்தை ஏற்படுத்திய காட்டுத்தீயை அணைக்கும் பணிகள் தீவிரம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்