SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

7 பேரின் விடுதலை மனு: உச்சநீதிமன்றத்தில் நாளை விசாரணை

2018-09-16@ 14:05:35

டெல்லி: பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிப்பதற்கு எதிரான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நாளை விசாரணைக்கு வரவுள்ளது. 7 பேரை விடுவிக்கக்கோரும் தமிழக அரசின் முடிவுக்கு எதிராக 2014-ல் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அமெரிக்கை நாராயணன், ராமசுகந்தன், ஜான் ஜோசப் உள்ளிட்டோர் தொடுத்த வழக்கில் நாளை விசாரணை நடைபெற இருக்கிறது. 7 பேரை விடுவிக்க ஆளுநருக்கு பரிந்துரைக்கலாம் என தீர்ப்பு வழங்கிய அமர்வே இந்த வழக்கையும் விசாரிக்கிறது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • china_cloning11

    செல்லப்பிராணிகளுக்கான குளோனிங் சேவை வழங்கும் சீன ஆய்வகம்!!

  • snow_river_falls11

    மார்கழி துவங்கியுள்ள நிலையில், சென்னையை வாட்டி வதைக்கும் பனிப்பொழிவு

  • christmas_planeealm1

    உலகின் பிரமாண்ட ஒளி கண்காட்சி : பன்முக வண்ண கிறிஸ்துமஸ் விளக்குகளால் ஜொலிக்கும் விமானம்

  • sutrula_12Icehotel1

    சுற்றுலா பயணிகளை குளிர்விக்கும் பனிக்கட்டி ஹோட்டல்.! : சுவிடனில் ருசிகரம்

  • mumbai_theevibathu11

    மும்பையிலுள்ள இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் தீ விபத்து :8 பேர் பலி; 141 பேர் படுகாயம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்