SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Urban Tree

கலவரத்தை தூண்டும் எச்.ராஜா மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்: திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதி வலியுறுத்தல்

2018-09-16@ 12:43:23

சென்னை: கலவரத்தை தூண்டும் எச்.ராஜா மீது அரசு நடவடிக்கை எடுக்க திமுக வலியுறுத்தியுள்ளது. காவல்துறை, உயர்நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் கீழ்த்தரமாக பேசியுள்ளார் எச்.ராஜா என திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதி தனது ட்விட்டரில் கருத்து பதிவிட்டு உள்ளார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 22-09-2018

    22-09-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • muharamfest

    நாடு முழுவதும் இஸ்லாமியர்களின் மொஹரம் பண்டிகை இன்று கொண்டாடப்பட்டது

  • nasaevanaktrump

    அமெரிக்காவில் உள்ள நாசாவின் ஜான்சன் விண்வெளி ஆய்வு மையத்தை பார்வையிட்ட இவாங்கா டிரம்ப்

  • florence&trumph

    பிளோரென்ஸ் புயலால் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய அமெரிக்க அதிபர் டிரம்ப்

  • greenlandicemelt

    கிரீன்லாந்தில் வெப்பமயமாதலால் உருகும் பனிப்பாறைகள் : கடல் நீர்மட்டம் உயரும் அபாயம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்