SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சென்னையில் விநாயகர் சிலைகள் கடலில் கரைப்பு

2018-09-16@ 12:17:11

சென்னை: சென்னையில் ஊர்வலமாக எடுத்து வரப்பட்ட விநாயகர் சிலைகள் பெசன்ட் நகர் கடலில் கரைக்கப்பட்டன. திருவெற்றியூர். பட்டினப்பாக்கம், காசிமேடு, நீலாங்கரை உள்ளிட்ட இடங்களில் சிலைகள் கரைக்கப்படுகின்றன. ராட்சத கிரேன்கள் உதவியுடன் விநாயகர் சிலைகள் படகில் ஏற்றப்பட்டு நடுக்கடலில் கரைக்கப்பட்டன. விநாயகர் சதுர்த்தியொட்டி சென்னையில் பல்வேறு இடங்களில் சிலைகள் வைத்து வழிபாடு செய்யப்பட்டது.  சிலைகள் மேளதாளம் முழங்க ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு இன்று கடலில் கரைக்கப்படுகின்றன.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 16-11-2018

    16-11-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • gslvrocket

    ஜிசாட் 29 செயற்கைகோளை சுமந்து வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்த ஜி.எஸ்.எல்.வி மார்க்3-டி2 ராக்கெட்

  • 15-11-2018

    15-11-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • 129JawaharlalNehru

    நாட்டின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் 129வது பிறந்தநாள்: அரசியல் தலைவர் மரியாதை

  • 2018TiruvannamalaiDeepam

    திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழா கொடியேற்றத்துடன் இன்று கோலாகலமாக தொடங்கியது

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்