SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Urban Tree

சீரியல் நடிகை நிலானி தனது ஆண் நண்பர் மீது காவல் நிலையத்தில் புகார்

2018-09-16@ 11:36:12

சென்னை: சீரியல் நடிகை நிலானி தனது ஆண் நண்பர் மீது சென்னை மயிலாப்பூர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார். தன்மை திருமணம் செய்து கொள்ளும்படி நண்பர் லலித்குமார் தொந்தரவு தருவதாக நிலானி புகார் தெரிவித்துள்ளார். படப்பிடிப்பு தளங்களுக்கு வந்து லலித்குமார் தொந்தரவு தருவதாகவும் நிலானி குற்றச்சாட்டு எழுப்பியுள்ளார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 22-09-2018

    22-09-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • muharamfest

    நாடு முழுவதும் இஸ்லாமியர்களின் மொஹரம் பண்டிகை இன்று கொண்டாடப்பட்டது

  • nasaevanaktrump

    அமெரிக்காவில் உள்ள நாசாவின் ஜான்சன் விண்வெளி ஆய்வு மையத்தை பார்வையிட்ட இவாங்கா டிரம்ப்

  • florence&trumph

    பிளோரென்ஸ் புயலால் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய அமெரிக்க அதிபர் டிரம்ப்

  • greenlandicemelt

    கிரீன்லாந்தில் வெப்பமயமாதலால் உருகும் பனிப்பாறைகள் : கடல் நீர்மட்டம் உயரும் அபாயம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்