SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Urban Tree

காவல்துறையை கேவலமாக பேசிய எச்.ராஜா மீது நடவடிக்கை எடுக்காத அரசின் செயல்பாடு கண்டிக்கத்தக்கது: முத்தரசன் பேட்டி

2018-09-16@ 11:33:43

புதுக்கோட்டை: காவல்துறையை கேவலமாக பேசிய எச்.ராஜா மீது நடவடிக்கை எடுக்காத அரசின் செயல்பாடு கண்டிக்கத்தக்கது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் புதுக்கோட்டையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். மேலும் பாஜக ஒழிக என கோஷமிட்ட தூத்துக்குடி சோபியா மீது அரசு நடவடிக்கை எடுத்து கண்டனத்துக்குரியது என்றும் முத்தரசன் தெரிவித்துள்ளார்.

விஏஓ முதல் சிறைத்துறை வரை ஊழல் நிறைந்துள்ளது சட்டம், ஒழுங்கு சீர்கெட்டுவிட்டதற்கு சிறந்த உதாரணம் என அவர் கூறியுள்ளார். மேலும் குட்கா வழக்கில் வேறு யாரும் மாட்டிக்கொள்ள கூடாது என்பதற்காக அமைச்சருக்கு பதவி வழங்கப்பட்டுள்ளதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். அனைத்து சிறைகளில் இருந்தும் மாதாமாதம் ரூ. 5 லட்சம் சட்ட அமைச்சருக்கு செல்கிறது என்றும் முத்தரசன் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 22-09-2018

    22-09-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • muharamfest

    நாடு முழுவதும் இஸ்லாமியர்களின் மொஹரம் பண்டிகை இன்று கொண்டாடப்பட்டது

  • nasaevanaktrump

    அமெரிக்காவில் உள்ள நாசாவின் ஜான்சன் விண்வெளி ஆய்வு மையத்தை பார்வையிட்ட இவாங்கா டிரம்ப்

  • florence&trumph

    பிளோரென்ஸ் புயலால் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய அமெரிக்க அதிபர் டிரம்ப்

  • greenlandicemelt

    கிரீன்லாந்தில் வெப்பமயமாதலால் உருகும் பனிப்பாறைகள் : கடல் நீர்மட்டம் உயரும் அபாயம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்