SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சென்னையில் கார் கண்ணாடியை உடைத்து பணம், மடிக்கணினி பறிப்பு

2018-09-16@ 10:55:09

சென்னை: சென்னையில் கார் கண்ணாடியை உடைத்து பணம், மடிக்கணினி உள்ளிட்டவற்றை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர். அயனாவரத்தில் யோகேஸ்வரி என்பவரது கார் கண்ணாடியை உடைத்து ரூ.10,000 ரொக்கத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர். வடபழனியில் சிங்காரவேலன் என்பவரின் வீட்டில் கார் கண்ணடியை உடைத்து மடிக்கணினியை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • shadow_111

    பூஜ்ஜிய நிழல் தினம் ; பிர்லா கோளரங்கத்தில் பூஜ்ஜிய நிழல் அளவை காட்டும் விதமாக மாணவர்களுக்கு பல்வேறு நிகழ்வுகள் செய்து காண்பிப்பு

  • nigeriaaa_twins1

    இரட்டையர்களால் நிரம்பி வழியும் நைஜிரீய நகரம் !! : வியப்பூட்டும் புகைப்படங்கள்

  • russia_anumin111

    ரஷியாவில் உலகின் முதல் மிதக்கும் அணுமின் நிலையம் : பிரம்மாண்ட சரக்கு கப்பலைப் போல் காட்சியளிக்கும் வினோதம்

  • largestpotato

    உலகின் மிகப்பெரிய உருளைக்கிழங்கில் கட்டப்பட்டுள்ள தங்கும் விடுதி : அமெரிக்காவில் விநோதம்

  • marsgobi_desert1

    செவ்வாய் கிரகத்தில் வாழ்வது போன்ற அனுபவத்தை கொடுக்கும் தளம் : சீனாவின் கோபி பாலைவனத்தில் திறப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்