SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

நடப்பு நிதியாண்டுக்கான நிதி பற்றாக்குறை இலக்கு 3.3 சதவீதமாக நிர்ணயம்

2018-09-16@ 00:45:28

புதுடெல்லி: நடப்பு நிதியாண்டுக்கான நிதி பற்றாக்குறை இலக்கு 3.3 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக அருண் ஜெட்லி தெரிவித்தார்.  பிரதமர் நரேந்திர மோடி, நிதியமைச்சகத்தின் பல்வேறு துறைகளுடன் நேற்று சீராய்வு கூட்டம் நடத்தினார். கூட்டத்துக்கு பிறகு, மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி அளித்த பேட்டியில், ‘‘நடப்பு 2018-19 நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் குறிப்பிட்டதுபோல், மொத்த உள்நாட்டு உற்பத்தி நடப்பு ஆண்டில் 7.2% முதல் 7.5% ஆக இருக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது. நிதிப்பற்றாக்குறை, மூலதன செலவு இலக்கிலும் உறுதியாக உள்ளோம்.  வருமான வரி வசூல் அபாரமாக இருக்கிறது. வரி வருவாய் ஆதாரம் பெருகி வருகிறது. இதனால் பட்ஜெட் இலக்கை தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது’’ என்றார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 23-01-2019

    23-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • aalangatty_kanamalai11

    டெல்லியில் பெய்த கனமழை மற்றும் ஆலங்கட்டி மழை காரணமாக போக்குவரத்து முடக்கம்

  • northensnow

    பனிப்பொழிவால் உறைந்த வட மாநிலங்கள் : இயல்பு வாழ்க்கை பாதிப்பு

  • baloon_worstand

    ஆந்திராவின் அரக்கு பகுதியில் சர்வதேச பலூன் திருவிழா : பிரமாண்ட வண்ண பலூன்களால் பார்வையாளர்கள் பரவசம்

  • redmoon_lunar12

    சிவப்பு நிறத்தில் காட்சியளித்த நிலவு! : வானில் தோன்றிய முழு சந்திர கிரகணம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்