SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பாஜக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை: மகளிர் காங். தலைவர் குற்றச்சாட்டு

2018-09-16@ 00:39:16

சென்னை :  பாஜ ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது என்று மகளிர் காங்கிரஸ் தலைவர் குற்றம் சாட்டியுள்ளார்.மகளிர் காங்கிரஸ் அமைப்புக்கு தனி கொடியை அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சி நாடு முழுவதும் நடைபெற்றது. சென்னை சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மகளிர் காங்கிரஸ் தலைவர் ஜான்சிராணி கொடியை ஏற்றி வைத்து தொண்டர்களுக்கு இனிப்பு வழங்கினார்.இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஜான்சிராணி, “மத்தியில் பாஜ அரசு பொறுப்பேற்று நான்கு ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இந்த நான்கு ஆண்டுகளில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லதா நிலை ஏற்பட்டுள்ளது. குழந்தைகள் கூட பாலியல் வன் கொடுமைக்கு உள்ளாக்கப்படுகின்றனர். தமிழகத்திலும் இதே நிலைதான் உள்ளது. எனவே பெண்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய அரசு எடுக்க வேண்டும்” என்றார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 14-11-2018

    14-11-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • kumbamelawork

    அலகாபாத்தில் 2019ம் ஆண்டிற்கான கும்பமேளா திருவிழா பணிகள் தொடக்கம்

  • karwasaathhus

    கணவரின் நலன் வேண்டி வட இந்திய பெண்கள் கொண்டாடும் கர்வா சாத் பண்டிகை

  • statuevisitors

    உலகின் மிக உயரமான சர்தார் படேல் சிலையை காண 5 நாட்களில் 75,000 பார்வையாளர்கள் வருகை

  • californiafire

    கலிபோர்னியாவில் பெரும் சேதத்தை ஏற்படுத்திய காட்டுத்தீயை அணைக்கும் பணிகள் தீவிரம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்