SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Urban Tree

சொல்லிட்டாங்க...

2018-09-16@ 00:38:45

நிதியைக் காரணம் காட்டி, எக்காரணத்திற்காகவும் அரசுப் பள்ளிகளை மூடும் எண்ணம் ஒருபோதும் அரசுக்கு வரக்கூடாது. - தமாகா தலைவர் ஜி.கே.வாசன்

அரசு நிர்வாகத்தில் ஊழலை ஒழிக்காமல் முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்துவதால் எந்த பயனும் ஏற்படாது. - பாமக நிறுவனர் ராமதாஸ்

தமிழகத்தில் வெளியில் இருப்பதைவிட சிறைக்குள் சென்றால் சுகபோக வாழ்க்கை வாழலாம் என்று எண்ணக்கூடிய அளவுக்கு சிறைகள் சொகுசு விடுதிகளாக மாறி இருக்கிறது. - மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்

பெட்ரோல், டீசல் விலை உயர்வு, அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு சரிவு ஆகியவற்றுக்கு அமெரிக்காவின் வர்த்தக போரே காரணம். இதற்கு விரைவில் தீர்வு காணப்படும். - பா.ஜ தலைவர் அமித்ஷா.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • modi68bday

    வாரணாசியில் பள்ளி மாணவர்களுடன் தனது 68வது பிறந்தநாளை கொண்டாடிய பிரதமர் மோடி

  • losangeleswaterlight

    லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் கொண்டாடப்பட்ட நீர் விளக்கு விழா: ஏராளமானோர் பங்கேற்பு

  • vinayagarsilai

    சென்னையில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் விநாயகர் சிலைகள் கடலில் கரைப்பு

  • mankutstromchina

    தெற்கு சீனாவில் பேரழிவை ஏற்படுத்திய மங்குட் புயல் : தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிவாரண பணிகள்

  • tirupathififth

    திருப்பதியில் 5வது நாள் பிரமோற்சவம் கோலாகலம் : தங்க கருட வாகனத்தில் மலையப்ப சுவாமி வீதி உலா

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்