SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Urban Tree

சதுர்வேதி சாமியார் தேடப்படும் குற்றவாளியாக அறிவிப்பு

2018-09-16@ 00:24:33

சென்னை6:  தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கை: சென்னை மத்திய குற்றப்பிரிவின் பாலியல் தொடர்பான குற்ற வழக்கில் தொடர்புடைய முதல் குற்றவாளி வெங்கடசரவணன்   என்கிற பிரசன்ன வெங்கடாசாரியார் சதுர்வேதி சாமி, நிர்வாக அறங்காவலர், ராமானுஜர் மிஷன் டிரஸ்ட், இந்த வழக்கில் தலைமறைவாக இருப்பதால் அவர் மீது நீதிபதி, மகிளா  நீதிமன்றம் சென்னை உயர் நீதிமன்ற வளாகம், அவர்கள் குற்ற விசாரணை முறைச்சட்டம் பிரிவு 82 கீழ் 6.9.2018ம் தேதி தேடப்படும் குற்றவாளியாக அறிவித்து உத்தரவிட்டுள்ளார்.   இந்த வழக்கின் முதல் எதிரி சதுர்வேதி 9.10.2018 அன்று 10.30 மணிக்கு சென்னை மகிளா நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.  

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 22-09-2018

    22-09-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • muharamfest

    நாடு முழுவதும் இஸ்லாமியர்களின் மொஹரம் பண்டிகை இன்று கொண்டாடப்பட்டது

  • nasaevanaktrump

    அமெரிக்காவில் உள்ள நாசாவின் ஜான்சன் விண்வெளி ஆய்வு மையத்தை பார்வையிட்ட இவாங்கா டிரம்ப்

  • florence&trumph

    பிளோரென்ஸ் புயலால் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய அமெரிக்க அதிபர் டிரம்ப்

  • greenlandicemelt

    கிரீன்லாந்தில் வெப்பமயமாதலால் உருகும் பனிப்பாறைகள் : கடல் நீர்மட்டம் உயரும் அபாயம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்