SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Urban Tree

விழுப்புரத்தில் திமுக முப்பெரும் விழா தொடங்கியது : விழாவில் பெரியார், அண்ணா, கலைஞர் விருதுகள் வழங்கி கவுரம்

2018-09-15@ 18:08:33

விழுப்புரம்: பேராசிரியர் க.அன்பழகன் தலைமையில் விழுப்புரத்தில் திமுக முப்பெரும் விழா தொடங்கியது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் கட்சியின் மூத்த நிர்வாகிகள் முன்னிலையில் விழா நடைபெற்று வருகிறது. சிறப்பாக பணியாற்றி ஆட்டோ ஓட்டுனர்களுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் பரிசு வழங்கி பாராட்டு தெரிவித்தார். முரசொலி அறக்கட்டளை சார்பில் பரிசுகள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. மேலும் விழாவில் பெரியார், அண்ணா, கலைஞர் விருதுகளை மு.க.ஸ்டாலின் வழங்கி கவுரவித்தார்.

விருதுகள்

பெரியார் விருது : மும்பை வி.தேவதாசன்

அண்ணா விருது : பொன்.இராமகிருஷ்ணன்

கலைஞர் விருது : குத்தாலம் பி.கல்யாணம்

பாவேந்தர் விருது : புலவர் இந்திரகுமாரி

பேராசிரியர் விருது : கவிக்கொண்டல் மா.செங்குட்டுவன்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • modi68bday

    வாரணாசியில் பள்ளி மாணவர்களுடன் தனது 68வது பிறந்தநாளை கொண்டாடிய பிரதமர் மோடி

  • losangeleswaterlight

    லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் கொண்டாடப்பட்ட நீர் விளக்கு விழா: ஏராளமானோர் பங்கேற்பு

  • vinayagarsilai

    சென்னையில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் விநாயகர் சிலைகள் கடலில் கரைப்பு

  • mankutstromchina

    தெற்கு சீனாவில் பேரழிவை ஏற்படுத்திய மங்குட் புயல் : தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிவாரண பணிகள்

  • tirupathififth

    திருப்பதியில் 5வது நாள் பிரமோற்சவம் கோலாகலம் : தங்க கருட வாகனத்தில் மலையப்ப சுவாமி வீதி உலா

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்