SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

திருச்சியில் ரூ. 45,000 மதிப்புள்ள குட்கா பறிமுதல்

2018-09-15@ 17:13:01

மலைக்கோட்டை: திருச்சி மாவட்டம் மலைக்கோட்டை பகுதியில் ரூ.45,000 மதிப்புள்ள 50 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இருசக்கர வாகனத்தில் குட்காவை வைத்து கடத்தலில் ஈடுபட சிவகுமார் என்பவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி சித்ரா தலைமையிலான குழுவினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 19-01-2019

    19-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • ChillaiKalanKashmir

    கடுமையான பனிப்பொழிவால் வெண் நிற ஆடை போர்த்தியது போல் காட்சியளிக்கும் காஷ்மீர்: கண்களை குளிர்விக்கும் புகைப்படங்கள்

  • bombblastcolombia

    கொலம்பியாவில் கார் வெடிகுண்டு வெடித்து விபத்து: 9 பேர் உயிரிழந்த பரிதாபம்!

  • chinafiredrone

    மின்கம்பிகளில் தொங்கும் குப்பைகளை அழிக்க தீயை உமிழும் ட்ரோன் சீனாவில் கண்டுபிடிப்பு!

  • horse_apain12

    விலங்குகளை சுத்தப்படுத்தும் திருவிழா : நெருப்புக்குள் குதிரைகளை செலுத்தும் ஸ்பெயின் மக்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்