SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

குளச்சலில் தடை செய்யப்பட்ட 30 கிலோ குட்கா, பான்மசாலா, பறிமுதல்

2018-09-15@ 15:43:10

குமரி: குமரி மாவட்டம் குளச்சலில் தடை செய்யப்பட்ட 30 கிலோ குட்கா, பான்மசாலா, புகையிலை பொருட்களை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி்கள் பறிமுதல் செய்தனர். சேகர் என்பவது கடை மற்றும் வீடுகளில் நடத்திய சோதனையில் தடைசெய்யப்பட்ட பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • sachinbday

    46வது பிறந்தநாளை கொண்டாடும் கிரிக்கெட் உலகின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் வீடு முன்பு குவிந்த ரசிகர்கள்

  • fingersgirl

    அமெரிக்காவில் கையெழுத்துப் போட்டியில் வென்ற விரல்கள் இல்லாத சிறுமி

  • 24-04-2019

    24-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • vote

    3-வது கட்ட மக்களவைத் தேர்தல்: 14 மாநிலங்களில் உள்ள 117 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நிறைவடைந்தது

  • hailstrom

    தெலுங்கானாவில் நேற்று திடீரென பெய்தது ஆலங்கட்டி மழை: இணையதளத்தில் வைரலாகும் காட்சிகள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்