SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Urban Tree

ஓடும் ரயிலில் பெண்ணிடம் நகை பறிப்பு

2018-09-15@ 13:36:16

ஓங்கோல்: டெல்லியில் இருந்து தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலில் வந்த பெண் பயணியிடம் 7 சவரன் நகை பறித்துச் சென்றனர். ஆந்திர மாநிலம் ஓங்கோல் அருகே கீதா என்பவரிடம் 7 சவரன் நகையை மர்மகும்பல் பறித்து சென்றது. ரயிலில் பயணம் செய்த மற்றொரு பயணி மைதிலியிடம் ரூ.25 ஆயிரம் கொள்ளையடிக்கப்பட்டது. ஓங்கோல் அருகே நடைபெறும் தொடர் கொள்ளை சம்பவங்களால் ரயில் பயணிகள் அச்சம் அடைந்துள்ளனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • modi68bday

    வாரணாசியில் பள்ளி மாணவர்களுடன் தனது 68வது பிறந்தநாளை கொண்டாடிய பிரதமர் மோடி

  • losangeleswaterlight

    லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் கொண்டாடப்பட்ட நீர் விளக்கு விழா: ஏராளமானோர் பங்கேற்பு

  • vinayagarsilai

    சென்னையில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் விநாயகர் சிலைகள் கடலில் கரைப்பு

  • mankutstromchina

    தெற்கு சீனாவில் பேரழிவை ஏற்படுத்திய மங்குட் புயல் : தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிவாரண பணிகள்

  • tirupathififth

    திருப்பதியில் 5வது நாள் பிரமோற்சவம் கோலாகலம் : தங்க கருட வாகனத்தில் மலையப்ப சுவாமி வீதி உலா

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்